Book Title: Aparokshanubhuti Bengali
Author(s): Shankaracharya
Publisher: Unknown

View full book text
Previous | Next

Page 16
________________ 38) Moreover, the Karma-kanda also declares that the Atman is different from the body and permanent, as it endures even after the fall of the body and reaps the fruits of actions (done in this life). 38) வேதத்தில் உள்ள கர்ம காண்டத்தில் கூட தேஹத்தை விட வேறாக ஒரு ஆத்மா இருப்பதாகவும் தேஹம் விழுந்த பிறகு அந்த ஆத்மா அழிவற்றவனாக இருந்து கருமங்களின் பயன்களை அனுபவிப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆதலால், தேஹத்தைக் காட்டிலும் ஆத்மா வேறு. லிங்க சரீரம் ஆத்மா அல்ல लिङ्गं चानेक संयुक्तं चलं दृश्यं विकारि च। अव्यापकमसद्रूपं तत्कथं HITLET|38|| 39) Even the subtle body consists of many parts and is unstable. It is also an object of perception, is changeable, limited and non-existent by nature. So, how can this be the Purusha? | 39) லிங்கமென்கிற ஸூக்ஷ்ம சரீரத்தில் பல வஸ்துக்கள் சேர்ந்திருக்கின்றன. அது அசைவுடையது, ஞானத்திற்கு விஷயமானது, மாறுதல் அடையக் கூடியது, வியாபகமல்லாதது, அஸத்திய ஸ்வரூபமானது. அந்த ஸூக்ஷ்ம சரீரம் எப்படி இந்த புருஷனாக இருக்க முடியும்? एवं देहद्वयादन्य आत्मा पुरुष ईश्वरः। सर्वात्मा सर्वरूपश्च सर्वातीतोऽहमव्ययः ।।४०।। 40) The immutable Atman, the substratum of the ego, is thus different from these two bodies, and is the Purusha, the Ishwara (the Lord of all), the Self of all; It is present in every form and yet, transcends them all. 40) இவ்விதம் (ஸ்தூல, ஸூக்ஷ்ம என்கிற) இரண்டு தேஹங்களுக்கும் வேறு பட்டவராக இருப்பவரே ஆத்மா. அவரே புருஷன், ஈசுவரர், எல்லாவற்றிற்கும் ஆத்மாவாக

Loading...

Page Navigation
1 ... 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53