________________
सूक्ष्मत्वे सर्ववस्तूनां स्थूलत्वं चोपनेत्रतः। तद्वदात्मनि देहत्वं पश्यत्यज्ञानयोगतः।।८१।। 81) Just as all objects that are very small, appear to be large, when viewed through lenses, so does, one, on account of ignorance, see the Atman, as the body. 81) எல்லா வஸ்துக்களும் ஸூக்ஷ்மமாக இருந்த போதிலும் மூக்குக் கண்ணாடி காரணமாக பெரியதாகத் தோன்றும். அப்படியே, அக்ஞானத்தின் சேர்க்கையினால் ஆத்மாவிடத்தில் தேஹத் தன்மையைப் பார்க்கிறான். काचभूमौ जलत्वं वा जलभूमौ हि काचता। तद्वदात्मनि देहत्वं पश्यत्यज्ञानयोगतः।।८२।।। 82) Just as a surface of glass is mistaken for water, or vice versa, so does one, on account of ignorance, see the Atman as the body. 82) கண்ணாடித் தரையில் ஜலத் தன்மையும் ஜலமுள்ள இடத்தில் கண்ணாடித் தன்மையும் தோன்றும். அப்படியே, அக்ஞானத்தின் சேர்க்கையினால் ஆத்மாவிடத்தில் தேஹத் தன்மையைப் பார்க்கிறான்.
यद्वदग्नौ मणित्वं हि मणौ वा वह्निता पुमान्। तद्वदात्मनि देहत्वं पश्यत्यज्ञानयोगतः।।८३।। 83) Just as a person imagines a jewel in fire or vice versa, so does one, on account of ignorance, see the Atman as the body. 83) எப்படி ஒரு மனிதன் தணலில் ரத்னத் தன்மையையும் ரத்னத்தில் தணல் தன்மையையும் பார்க்கிறானோ, அப்படியே, அக்ஞானத்தின் சேர்க்கையினால் ஆத்மாவிடத்தில் தேஹத் தன்மையைப் பார்க்கிறான்.
अभ्रेषु सत्सु धावत्सु धावन्निव यथा शशी। तद्वदात्मनि देहत्वं पश्यत्यज्ञानयोगतः।।८४।। 84) Just as when clouds move, the moon appears to be in motion, so does one, on account of ignorance, see the Atman as the body.