Book Title: Aparokshanubhuti Bengali
Author(s): Shankaracharya
Publisher: Unknown

View full book text
Previous | Next

Page 40
________________ by restraining speech, on the other hand, is ordained by the teachers of Brahman for the ignorant. 108-109) எதிலிருந்து வாக்கு திரும்பி விடுகின்றதோ, அந்த பிரஹ்மத்தைப் பற்றி யாரால் சொல்ல முடியும்? ஜகத்/உலகத்தைப் பற்றி சொல்லலாமென்றால், அதுவும் இவ்விதம் என்று சொல்ல முடியாமல் அநிர்வசனீயமாக (Indescribable) இருப்பதால் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. இவ்விதமாகவும் ஸத் புருஷர்களுக்கு ஸஹஜமாகவும் (ஸஹஜம்=கூடப் பிறந்தது=congenital) என்று சொல்லப்படும் அந்த மௌனம் ஏற்படும். பாலர்களுக்காக (ஞானிகளாகாமல் அப்பியாச தசையின் ஆரம்பத்தில் இருப்பவர்களுக்காக பேச்சை அடக்குவது மௌனம் என்று பிரஹ்மத்தைப் பற்றி சொல்வோர்கள் விதித்திருக்கிறார்கள். தேசம் आदावन्ते च मध्ये च जनो यस्मिन्न विद्यते। येनेदं सततं व्याप्तं स देशो विजनः HT:T|940 || 110) That solitude is known as space, wherein the universe does not exist in the beginning, end or middle, but whereby it is pervaded at all times. 110) முன்னும் பின்னும் எங்கே ஜனங்கள் கிடையாதோ, எதனால் இது எல்லாம் இடை இல்லாமல் வியாபிக்கப்பட்டு இருக்கின்றதோ, அதுவே ஜனமற்ற தேசம் என்று கருதப்படுகிறது. காலம் कलनात्सर्वभूतानां ब्रह्मादीनां निमेषतः। कालशब्देन निर्दिष्टो ह्यखण्डानन्द ISA:T199911 111) The non-dual (Brahman) that is bliss indivisible is denoted by the word 'time', since it brings into existence, in the twinkling of an eye all beings from Brahman downwards.

Loading...

Page Navigation
1 ... 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53