________________
33
90) ஆத்ம ஞானம் ஏற்பட்ட போதிலும் ப்ராரப்தம் (பூர்வ ஜன்ம கர்ம பலன்) விடுவதில்லை என்று சொல்லப்படுவதை சாஸ்திர பிரமாணத்தைக் கொண்டு இப்பொழுது நிராகரிக்கப்படுகிறது/ மறுக்கப்படுகிறது.
तत्त्वज्ञानोदयादूर्ध्वं प्रारब्धं नैव विद्यते । देहादीनामसत्यत्वाद्यथा स्वप्नः प्रबोधतः । । ९१ ।। 91) After the origination of the knowledge of Reality, Prarabdha verily ceases to exist, inasmuch as the body and the like become non-existent; just as a dream does not exist on waking.
91) ஆத்ம தத்துவ ஞானம் ஏற்பட்ட பிறகு ப்ராரப்தம் கிடையவே கிடையாது. ஏனென்றால், தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட பிறகு ஸ்வப்னம் எப்படி அஸத்தியமோ, அப்படியே ஞான தசையில், தேஹம் முதலானவை யாவும் அஸத்தியமே.
कर्म जन्मान्तरकृतं प्रारब्धमिति कीर्तितम्। तत्तु जन्मान्तराभावात्पुंसो नैवास्ति f8f0119311
92) That Karma, which is done in a previous life, is known as Prarabdha (which produces the present life). But such Karma cannot take the place of Prarabdha (for a man of knowledge), as he has no other birth (being free from ego). 92) முன்னொரு பிறவியில் செய்யப்பட்ட கர்மாவே ப்ராரப்தம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், ஞானியான புருஷனுக்கு முன்னொரு பிறவி என்பது கிடையாததினால், அவனுக்கு ப்ராரப்தமும் எப்படியும் இருக்காது.
स्वप्नदेहो यथाध्यस्तस्तथैवायं हि देहकः । । अध्यस्तस्य कुतो जन्म जन्माभावे स्थितिः 118311
93) Just as the body in a dream is superimposed (and therefore illusory), so is also this body. How could there be any birth of the superimposed (body), and in the absence of