________________
सर्वं पुरुष वेति सूक्ते पुरुष संज्ञिते। अप्युच्यते यतः श्रुत्या कथं स्याद्देहकः YHITTI3911 35) Again, the Shruti has declared in the Purusha Sukta that “All this is verily the Purusha”. So how can this body be Purusha? 35) புருஷ ஸூக்தத்திலும் வேதத்தினால் "இது எல்லாம் புருஷனே" என்று சொல்லியிருக்கின்ற போது, புருஷன் இந்த அல்ப தேஹமாக எப்படி இருக்க முடியும்?
असङ्गः पुरुषः प्रोक्तो बृहदारण्यकेऽपि च। अनन्तमलसंसृष्टः कथं स्याद्देहकः HITTIZE IT 36) So also, it is said in Brihadaranyaka: “The Purusha is completely unattached.” How can this body, wherein inhere innumerable impurities be the Purusha? 36) பிருஹதாரண்யக உபநிஷதத்திலும் "இந்த புருஷன் எவ்வித பற்றுதலும்
அற்றவன்'' என்று சொல்லப்பட்டிருக்கின்றான். எல்லையில்லாத மலங்களால் சேர்ந்து செய்யப்பட்டிருக்கின்ற இந்த வெறுக்கத் தக்க தேஹமாக, புருஷன் எப்படி இருக்க முடியும்?
तत्रैव च समाख्यातः स्वयं ज्योतिर्हि पूरुषः। जङ: पर प्रकाश्योऽयं कथं स्याद्देहकः HIFTI30|| 37) There again it is clearly stated that “the Purusha is selfillumined.” So, how can the body which is inert (insentient) and illumined by an external agent be the Purusha? 37) அந்த பிருஹதாரண்யக உபநிஷதத்திலேயே "புருஷன் ஸ்வயம் ஜோதி ஸ்வரூபன்" என்று சொல்லப்பட்டிருக்கின்றான். ஜடமாகவும் வேறொன்றினால் விளக்கப்பட வேண்டியதாயும் இருக்கின்ற இந்த வெறுக்கத் தக்க தேஹமாக, புருஷன் எப்படி இருக்க முடியும்?
प्रोक्तोऽपि कर्म काण्डेन ह्यात्मा देहाद्विलक्षणः। नित्यश्च तत्फलं भुङ्क्ते देह 4IGICHITHTIALIT