Book Title: Aparokshanubhuti Bengali
Author(s): Shankaracharya
Publisher: Unknown

View full book text
Previous | Next

Page 45
________________ 45 122) எங்கே எங்கேயெல்லாம் மனம் போகின்றதோ, அங்கே அங்கேயெல்லாம் பிரஹ்மமே காணப்படுவதால் நிலைக்கச் செய்தலே உத்தமமான தாரணை கருதப்படுகிறது. மனதை என்று ஆத்ம தியானம் ब्रह्मैवास्मीति सद्वृत्त्या निरालम्बतया स्थितिः । ध्यान शब्देन विख्याता परमानन्द எரி-1193311 123) Remaining independent of everything as a result of the unassailable thought, “I am verily Brahman,” is well known by the word Dhyana (meditation), and is productive of supreme bliss. 123) நான் பிரஹ்மம் தான் என்ற சத்தியமான விருத்தியுடன் வேறொன்றையும் அவலம்பமாக/ துணையாக/ஆதாரமாக வைத்துக் கொள்ளாமல் இருப்பது தியானம் என்று பிரசித்தி பெற்றது. இதுவே உத்தமமான ஆனந்தத்தை கொடுக்கும். சமாதி निर्विकारतया वृत्त्या सम्यक्समाधिर्ज्ञानसंज्ञकः । । १२४ ।। gf/ वृत्तिविस्मरणं 124) The complete forgetfulness of all thought by first making it changeless and then identifying it with Brahman is called Samadhi known also as knowledge. ब्रह्माकारतया 124) ஒரு வித மாறுதலும் இன்றி பிரஹ்மாகாரமாகவே விருத்தியைச் செய்து மேலும் அந்த விருத்தியையும் நன்கு மறந்து நிற்பது சமாதி ஆகும். இதுவே ஞானம் என்ற பெயரை உடையது. एवं चाकृत्रिमानन्दं तावत्साधु समभ्यसेत् । वश्यो यावत्क्षणात्पुंसः प्रयुक्तः स 49424411924/1 125) The aspirant should carefully practice this (meditation) that reveals his natural bliss until, being under

Loading...

Page Navigation
1 ... 43 44 45 46 47 48 49 50 51 52 53