________________
84) வாஸ்தவமாக மேகங்கள் ஓடுகையில் சந்திரன் ஓடுவதாகத் தோன்றுவது போல், அக்ஞானத்தின் சேர்க்கையினால் ஆத்மாவிடத்தில் தேஹத் தன்மையைப் பார்க்கிறான்.
यथैव दिग्विपर्यासो मोहाद्भवति कस्यचित्। तद्वदात्मनि देहत्वं पश्यत्यज्ञानयोगतः।।८५।। 85) Just as a person through confusion loses all distinction between the different points of the compass, so does one, on account of ignorance, see the Atman as the body. 85) எவ்விதம் ஒருவனுக்கு மோஹத்தினால் திசைகள் மாறித் தோன்றுமோ, அப்படியே, அக்ஞானத்தின் சேர்க்கையினால் ஆத்மாவிடத்தில் தேஹத் தன்மையைப் பார்க்கிறான்.
यथा शशी जले भाति चञ्चलत्वेन कस्यचित्। तद्वदात्मनि देहत्वं पश्यत्यज्ञानयोगतः।।८६।। 86) Just as the moon (when reflected) in water appears to one as unsteady, so does one, on account of ignorance, see the Atman as the body. 86) ஜலம் அசையும்போது ஜலத்தில் சந்திரன் அசைவது போல் எப்படி ஒருவனுக்குத் தோன்றுமோ, அதே போல, அக்ஞானத்தின் சேர்க்கையினால் ஆத்மாவிடத்தில் தேஹத் தன்மையைப் பார்க்கிறான்.
एवमात्मनि नज्ञाते देहाध्यासो हि जायते। स वात्मा परिज्ञातो लीयते च परात्मनि।।८७।। 87) Thus, through ignorance arises in Atman, the delusion of the body, which, again, through Self-realization, disappears in the supreme Atman. 87) இவ்விதமாக, அவித்யையினால்/அக்ஞானத்தினால் ஆத்மாவிடத்தில், நான் தேஹம் என்கிற அத்யாஸம் (Superimposition) ஏற்படுகிறது. அந்த அத்யாஸம் ஆத்ம