________________
29
77) ஒருவனுக்கு கண்ணில் தோஷமிருந்தால் வெளுப்பாக இருக்கும் பொருளில் மஞ்சள் நிறம் தோன்றுகின்றது. அது போல, அக்ஞானத்தின் சேர்க்கையினால் ஆத்மாவிடத்தில்
தேஹத்தன்மையைப் பார்க்கிறான்
भ्रमात्मकम् । तद्वदात्मनि देहत्वं
चक्षुर्भ्यां भ्रमशीलाभ्यां सर्वं भाति पश्यत्यज्ञानयोगतः। ।७८ । ।
78) Just as to a person with defective eyes everything appears to be defective, so does one, on account of ignorance, see the Atman as the body.
78) சுழலும் கண்களால் பார்க்கும் எல்லாமே சுழல்வதாகத் தோன்றும். அப்படியே, அக்ஞானத்தின் சேர்க்கையினால் ஆத்மாவிடத்தில் தேஹத்தன்மையைப் பார்க்கிறான்.
अलातं भ्रमणेनैव वर्तुलं भाति सूर्यवत् । तद्वदात्मनि देहत्वं पश्यत्यज्ञानयोगतः । । ७९ ।। 79) Just as a firebrand, through mere rotation, appears circular like the sun, so does one, on account of ignorance, see the Atman as the body.
79) கொள்ளிக் கட்டை சுற்றுவதாலேயே, சூரியன் வட்டமாகத் தோன்றுகின்றது. சேர்க்கையினால் ஆத்மாவிடத்தில்
அப்படியே,
பார்க்கிறான்.
போல்
அக்ஞானத்தின் தேஹத்தன்மையைப்
महत्त्वे सर्ववस्तूनामणुत्वं ह्यतिदूरतः । तद्वदात्मनि देहत्वं पश्यत्यज्ञानयोगतः । । ८० ।। 80) Just as all things that are really large appear to be very small owing to great distance, so does, one, on account of ignorance, see the Atman as the body.
80) எல்லா வஸ்துக்களும் பெரியதாக இருந்த போதிலும் வெகு தூரத்தினால், சிறியதாகத் தோன்றும். அப்படியே, அக்ஞானத்தின் சேர்க்கையினால் ஆத்மாவிடத்தில் தேஹத் தன்மையைப் பார்க்கிறான்.