Book Title: Aparokshanubhuti Bengali
Author(s): Shankaracharya
Publisher: Unknown

View full book text
Previous | Next

Page 21
________________ 21 செய்து கொண்டிருப்பானேயானால் அவனுக்கு பயம்தான் என்று (வேதத்தில்) சொல்லப்பட்டு இருக்கின்றது. यत्राज्ञानाद्भवेद्द्द्वैतमितरस्तत्र पश्यति । आत्मत्वेन यदा सर्वं नेतरस्तत्र चाण्वपि । । ५३ । । 53) When duality appears through ignorance, one sees another; but when everything becomes identified with the Atman, one does not perceive another even in the least. 53) எப்பொழுது அறியாமையால் இரண்டு என்று ஏற்படுகின்றதோ, அப்பொழுது ஒன்று மற்றொன்றைப் பார்க்கும், எப்பொழுது தானாகவே/தன்மயமாகவே. எல்லாம் தெரிகிறதோ, அப்பொழுது மற்றொன்று சிறிதளவும் கிடையாது. यस्मिन्सर्वाणि भूतानि ह्यात्मत्वेन विजानतः । न वै तस्य भवेन्मोहो न च otsfe4:119811 54) In that state, when one realizes all as identified with the Atman, there arises neither delusion nor sorrow, in consequence of the absence of duality. 54) எப்பொழுது ஒருவன் எல்லாப் பொருட்களையும் தான் என்பதாகவே நன்றாக அறிகிறானோ, அப்பொழுது இரண்டாவதற்றவன் என்ற காரணத்தால் அவனுக்கு மோஹம் இருக்காது, சோகமும் இருக்காது. अयमात्मा हि ब्रह्मैव सर्वात्मकता fRG:/ इति निर्धारितं श्रुत्या बृहदारण्यसंस्थया । ।५५ ।। 55) The Shruti in the form of the Brihadaranyaka has declared that this Atman, which is the Self of all, is verily Brahman. 55) இந்த ஆத்மா பிரஹ்மமேதான், எல்லா ஸ்வரூபமாகவும் இருப்பவர் என்று பிருஹதாரண்யக உபநிஷதத்தில் உள்ள வேத வாக்கியம் தீர்மானமாகச் சொல்கிறது. अनुभूतोऽप्ययं लोको व्यवहारक्षमोऽपि 47/ असो यथा स्वप्न 3<R&<€¢:1198 ||

Loading...

Page Navigation
1 ... 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53