Book Title: Aparokshanubhuti Bengali
Author(s): Shankaracharya
Publisher: Unknown

View full book text
Previous | Next

Page 50
________________ 50 எட்டாதது. இதை மண் குட திருஷ்டாந்தத்தினால் அடிக்கடி பார்த்து உணர வேண்டும். (குடம் முதலான காரியத் தன்மையை அடையாமலும், குடம் முதலான காரியத்திற்கு இருக்கும் காரணமாகத் தன்மையையும் அடையாமல் இருக்கும் சுத்தமான மண் நாம் ரூபமற்றதால் வியவஹார யோக்கியமல்ல). अनेनैव प्रकारेण वृत्तिर्ब्रह्मात्मिका भवेत् । उदेति शुद्धचित्तानां वृत्तिज्ञानं ततः 48411930|| 137. In this way alone, there arises in the pure-minded, a state of awareness (of Brahman), which is, afterwards merged into Brahman. 137) இதே பிரகாரமாகத்தான், விருத்தி பிரஹ்ம விஷயமாக ஏற்படும். அதன் பிறகு, சுத்தமான சித்தத்தோடு கூடியவர்களுக்கு பிரஹ்மாகார விருத்தி ஞானம் ஏற்படும். कारणं व्यतिरेकेण पुमानादौ विलोकयेत् । अन्वयेन पुनस्तद्धि कार्ये नित्यं |1937 1] 138) One should first look for the cause by the negative method and then find it by the positive method, as ever inherent in the effect. 138) முதலில் (காரியங்களிலிருந்து) வேறுபடுத்தி மனிதன் காரண பதார்த்ததைக் காண வேண்டும். பிறகு, அதே காரணம் காரியத்தில் எப்பொழுதும் தொடர்ந்து இருப்பதாக பார்ப்பான். (திருஷ்டாந்தம்: குடம், சட்டி, சராவம் முதலானதுகளுக்கு தனித் தனியாக ஏற்பட்ட லக்ஷணங்களை விலக்கிப் பொதுவாக உள்ளதைத் தெரிந்து கொண்டால்தான் இவனுக்கு காரணமான மண்ணின் தன்மை தெரியும். காரணமான மண்ணின் தன்மை தெரிந்த பிறகு, அது தன் தன்மையை விடாமலேயே குடம் முதலான காரியங்களில் ஊடுருவி இருந்து வருவதைப் பார்க்கலாம்.

Loading...

Page Navigation
1 ... 48 49 50 51 52 53