________________
32
ஸ்வரூபத்தை நன்கு அறிந்தவுடன் பரமாத்மாவிடம் மறைந்து விடுகிறது.
सर्वमात्मतया ज्ञातं जगत्स्थावरजङ्गमम् । अभावात्सर्वभावानां देहानां चात्मता á:11
88) When the whole universe, movable and immovable, is known to be Atman, and thus the existence of everything else is negated, where is then any room to say that the body is Atman?
88) ஸ்தாவர ஜங்கமங்களடங்கிய எல்லா ஜகத்தும் ஆத்மாவாகவே அறியப்பட்டு விட்டது. அப்பொழுது எல்லா வஸ்துக்களும் (தனித்து) இருப்புள்ளவைகளில்லாததால்
ஆத்மாவிற்கு தேஹத் தன்மை எப்படி வரும்?
आत्मानं सततं जानन्कालं नय महामते । प्रारब्धमखिलं भुञ्जन्नोद्वेगं कर्तुमर्हसि । । ८९ ।। 89) O enlightened one, pass your time always contemplating on Atman, while you are experiencing all the results of Prarabdha; for, it ill becomes you to feel distressed.
89) ஏ, நல்ல புத்திசாலியே, இடைவிடாமல் ஆத்மாவை அறிந்து கொண்டு ப்ராரப்த கர்மாவினால் ஏற்படுவதை எல்லாம் அநுபவித்துக் கொண்டு காலத்தைக் கழி. எவ்விதப் பரபரப்பும் வேண்டாம்.
ஞானிக்கு ப்ராரப்தமும் கிடையாது उत्पन्नेऽप्यात्मविज्ञाने प्रारब्धं
नैव
शास्त्रात्तन्निराक्रियतेऽधुना । । ९० ।।
इति यच्छ्रयते
90) The theory one hears of from the scripture, that Prarabdha does not lose its hold upon one even after the origination of the knowledge of Atman, is now being refuted.