________________
कार्ये हि कारणं पश्येत्पश्चात्कार्यं विसर्जयेत्। कारणत्वं स्वतो नश्येदवशिष्टं 1qaf:T/939 || 139) One should verily see the cause in the effect, and then dismiss the effect altogether. What then remains, the sage himself becomes. 139) காரியத்தில் காரணத்தைப் பார்க்க வேண்டும். பிறகு (காரியத்திற்கு காரணத்தைத் தவிர தனித்து இருப்புக் கிடையாது என்று தெரிந்த பிறகு), காரியத்தை விட்டு விட வேண்டும். காரியமென்பது போனவுடன்) காரணம் என்கிற வியவஹாரம் தானே நாசம் அடைந்து விடும். பிறகு, மிஞ்சின ஸ்வரூபமாக மனனம் செய்பவன் ஆகி விடுவான்.
भावितं तीव्रवेगेण वस्तु यन्निश्चयात्मना। पुमांस्तद्धि भवेच्छीघ्रं ज्ञेयं THAcqT1980 || 140) A person who meditates upon a thing with great assiduity and firm conviction, becomes that very thing. This may be understood from the illustration of the wasp and the worm. 140) ஒரு மனிதன் தீவிரமான வேகத்துடன் நிச்சய புத்தியுடன் ஒரு வஸ்துவை பாவனை செய்து வருவானாகில், புழு எப்படி வண்டாக ஆகி விடுகிறதோ, இவனும் அறிய வேண்டிய அந்த வஸ்துவாகவே விரைவில் ஆகி விடுவான்.
अदृश्यं भावरूपं च सर्वमेतच्चिदात्मकम्। सावधानतया नित्यं स्वात्मानं =Tqadge:T1989TTI 141) The wise should always think with great care of the invisible, the visible, and everything else, as his own Self which is consciousness itself. 141) இது எல்லாம் கண் முதலானவைகளுக்கு விஷயம் ஆகாததும் ஆத்மா ஸத்ரூபமுமான சித்ஸ்வரூபமேயாகும் என்று அறிவாளியானவன் எப்பொழுதும் ஜாக்கிரதையுடன் தன் ஆத்ம ஸ்வரூபத்தை அநுஸந்தானம் செய்ய வேண்டும்.