________________
18
individuality of the Jiva must be known as false, like the delusion of a snake in a rope.
43) சைதன்யம் (பிரக்ஞை/Consciousness) ஒரே விதமாக இருப்பதால் அதில் எப்பொழுதும் வேற்றுமை பொருந்தாது. ஆகையால், கயிற்றில் பாம்பு என்று எண்ணுவது எப்படி வாஸ்தவமில்லையோ, அப்படியே (சைதன்யத்தினிடத்தில்) ஜீவனாக இருக்கும் தன்மை பொய்/உண்மையல்ல அறிய வேண்டும்.
என்று
रज्ज्वज्ञानात्क्षणेनैव यद्वज्जुर्हि सर्पिणी । भाति तद्वच्चितिः साक्षाद्विश्वाकारेण $118811
44) As through the ignorance of the real nature of the rope, the very rope appears, in an instant, as a snake, so also, does pure Consciousness appear in the form of the phenomenal universe, without undergoing any change. 44) கயிற்றின் (கயிற்றைப் பற்றிய) அறியாமையால், ஒரே க்ஷணத்தில், அந்தக் கயிறு பாம்பு ரூபத்துடன் தோன்றுகின்றதோ, அப்படியேதான் தனித்த (சுத்தமான) சைதன்யம் நேர்/ப்ரத்யக்ஷமாக பிரபஞ்சமாகத் தோன்றுகின்றது. उपादानं प्रपञ्चस्य ब्रह्मणोऽन्यन्न विद्यते । तस्मात्सर्व प्रपञ्चोऽयं ब्रह्मैवास्ति न €118911
45) There exists no other material cause of this phenomenal universe, except Brahman. Hence, this whole universe is but Brahman and nothing else.
பிரபஞ்சத்திற்கு உபாதான காரணம் பிரஹ்மத்தைக் காட்டிலும்/தவிர, வேறு எதுவும் கிடையாது. ஆகையால், இந்த பிரபஞ்சமும் பிரஹ்மமேயாகும். பிரஹ்மத்தை அன்றி வேறல்ல.
व्याप्यव्यापकता मिथ्या सर्वमात्मेति शासनात्। इति ज्ञाते परे तत्त्वे भेदस्यावसरः 2:118811