Book Title: Aparokshanubhuti Bengali
Author(s): Shankaracharya
Publisher: Unknown

View full book text
Previous | Next

Page 14
________________ 14 32) "I" (ego) is well established as the subject of perception, whereas the body is the object. This is learnt from the fact that, when we speak of the body, we say: “This is mine." So, how can this body be Purusha? 32) நான் பார்க்கிறவனாக இருப்பவன், தேஹம் பார்க்கப்படுவதாக இருக்கின்றது. தவிரவும்/ மேலும், "இது என்னுடையது” என்று சுட்டிக் காட்ட முடிகிறது. அப்படி இருக்க புருஷன் இந்த வெறுக்கத் தக்க தேஹமாக எப்படி இருக்க முடியும்? अहं विकारहीनस्तु देहो नित्यं विकारवान् । इति प्रतीयते साक्षात्कथं स्याद्देहकः 9H|||33|| 33) It is a fact of direct experience that the “I” (Atman) is without any change, whereas the body is always undergoing changes. So how can this body be Purusha? 33) நான் ஒரு போதும் மாறுபாடு அடையாமல் ஒரே நிலையில் இருப்பவன், சரீரமோ எப்பொழுதும் மாறுதல் அடைந்து கொண்டே இருக்கிறது. இந்த விஷயம் நேரடியாக நமக்குத் தெரிகிறது. இத்தனை வித்தியாசங்கள் இருக்க, புருஷன் எப்படி தேஹமாக இருக்கக் கூடும்? यस्मात्परमिति श्रुत्या तया पुरुष लक्षणम् । विनिर्णीतं विशुद्धेन कथं स्याद्देहकः 9417113811 34) Wise men have ascertained the (real) nature of Purusha from that Shruti text, "(There is nothing) higher than He (Purusha),” etc. So how can this body be Purusha ? 34) அந்த வேதத்தினால் "எதற்கு மேலாக ஒன்றும் கிடையாதோ) என்று புருஷனுடைய லக்ஷணம் அதி சுத்த தன்மை என்று நன்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது. அந்த புருஷன் வெறுக்கத்தக்க தேஹமாக எப்படி இருக்க முடியும்?

Loading...

Page Navigation
1 ... 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53