Book Title: Aparokshanubhuti Bengali
Author(s): Shankaracharya
Publisher: Unknown

View full book text
Previous | Next

Page 22
________________ 56) This world, though an object of our daily experience and serving all practical purposes, is, like the dream world, of the nature of non-existence, inasmuch as it is contradicted the next moment. 56) இந்த பிரபஞ்சம் அனுபவிக்கப் பட்ட போதிலும், வியவஹாரம் செய்ய முடிந்த போதிலும் ஸ்வப்னம்/கனவு போல் அஸத் ஸ்வரூபமே ஆகும், அடுத்த க்ஷணத்திலேயே பாதிக்கப்படுகிறதால். स्वप्नो जागरणेऽलीक: स्वप्नेऽपि न हि जागरः। द्वयमेव लये नास्ति लयोऽपि ह्युभयोर्न q||g0|| 57) The dream (experience) is unreal, in waking, whereas the waking (experience) is absent in dream. Both, however, are non-existent in deep sleep which, again, is not experienced in either. 57) ஜாக்ரத்/விழிப்பு காலத்தில் ஸ்வப்னம் பொய், ஸ்வப்ன காலத்தில் ஜாக்ரத் பிரபஞ்சம் இல்லை. இரண்டுமே நல்ல தூக்கத்தில் (ஸுஷுப்தியில் இல்லை . தூக்கமும் (ஸுஷுப்தியும் மற்ற இரண்டு சமயங்களில் இல்லை. त्रयमेवं भवेन्मिथ्या गुणत्रयविनिर्मितम्। अस्य द्रष्टा गुणातीतो नित्यो ARTHIT:||yLTI 58) Thus, all the three states are unreal inasmuch as they are the creation of the three Gunas; but their witness (the reality behind them) is, beyond all Gunas, eternal, one, and is Consciousness itself. 58) இவ்விதம் (ஸத்வம், ரஜஸ், தமஸ் என்கிற) (மூன்று) முக்குணங்களால் ஏற்பட்ட (ஜாக்ரத், ஸ்வப்ன, ஸுஷுப்தி என்கிற) இம்மூன்றும் பொய்யே ஆகும். இம்மூன்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறவர் குணங்களுக்கு மேல் பட்டவர், நித்தியர், ஒருவராக உள்ளவர், சைதன்ய (Consciousness) ஸ்வ ரூபர்.

Loading...

Page Navigation
1 ... 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53