Book Title: Aparokshanubhuti Bengali
Author(s): Shankaracharya
Publisher: Unknown

View full book text
Previous | Next

Page 26
________________ 26 67) குடத்தை அறியும் போது, எப்படி மண்ணும் கட்டாயமாகப் பிரகாசிக்கிறதோ, அப்படியே ஜகத் பார்க்கப்படும் போது, பிரஹ்மம்தான் விளக்கமாகத் தெரிகிறது. सदैवात्मा विशुद्धोऽपि शुद्ध भाति रज्जुर्ज्ञानिनोऽज्ञानिनोऽनिशम् । ।६८ । । G| यथैव द्विविधा 68) Atman, though ever pure (to a wise man), always appears to be impure (to an ignorant one), just as a rope always appears in two different ways to a knowing person and an ignorant one. 68) (ஒரே விதமாக இருக்கும்) கயிறு அறிந்தவனுக்கு ஒரு விதமாகவும் அறியாதவனுக்கு வேறு விதமாகவும், ஆக இரு விதமாக இரவில் தோன்றுவது போலவே, எப்பொழுதும் சுத்தமாக இருக்கின்ற ஆத்மா எப்பொழுதும் அசுத்தமாக தோன்றுகின்றது. ஆத்மா தேஹமாகத் தோன்றுவது மோஹத்தால் यथैव मृन्मयः कुम्भस्तद्वद्देहोऽपि चिन्मयः । आत्मानात्मविभागोऽयं मुधैव क्रियते g:1148 || 69) Just as a jar is all earth, so also, is the body all Consciousness. The division, therefore, into the Self and non-Self is made by the ignorant to no purpose. 69) எப்படி குடம் மண் மயமோ, அப்படியே தேஹமும் சின்மயம் (Consciousness). இவ்விதம் இருக்கையில், ஆத்மா வேறு அநாத்மா வேறு என்று வித்வான்கள்/பண்டிதர்கள் வீணாக வகுக்கிறார்கள். सर्पत्वेन यथा रज्जू रजतत्वेन शुक्तिका । विनिर्णीता विमूढेन देहत्वेन तथात्मता । ।७० ।। 70. Just as a rope is imagined to be a snake and a nacre to be a piece of silver, so is the Atman determined to be the body by an ignorant person.

Loading...

Page Navigation
1 ... 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53