Book Title: Aparokshanubhuti Bengali
Author(s): Shankaracharya
Publisher: Unknown

View full book text
Previous | Next

Page 38
________________ (equipoise of the body) 10) திருக் ஸ்திதி (equipoise of the body) 11) பிராண ஸம்ய மனம் (control of the vital forces) 12) பிரத்யாஹாரம் (withdrawal of the mind) 13) தாரணை (concentration) 14) ஆத்ம தியானம் (self-contemplation) 15) சமாதி (complete absorption) யமம் सर्वं ब्रह्मेति विज्ञानादिन्द्रियग्रामसंयमः। यमोऽयमिति संप्रोक्तोऽभ्यसनीयो 15:15:T1908|| 104) The restraint of all the senses by means of such knowledge as “All this is Brahman” is rightly called Yama, which should be practiced again and again. 104) எல்லாம் பிரஹ்மமே என்ற அறிவினால் இந்திரியக் கூட்டத்தை அடக்குவதை யமம் என்று சொல்லப்படுகிறது. இதை அடிக்கடி அப்பியாசம் செய்ய வேண்டும். நியமம் सजातीयप्रवाहश्च विजातीयतिरस्कृतिः। नियमो हि परानन्दो नियमात्क्रियते ge:T|9o4||| 105) The continuous flow of only one kind of thought to the exclusion of all other thoughts, is called Niyama, which is verily the supreme bliss and is regularly practiced by the wise. 105) ஒரே மாதிரியான பிரஹ்மாகார விருத்தியைத் தொடர்ந்து பிரவாஹம் போல் செய்வதும் விரோதமான விருத்திகளை தூரத் தள்ளுவதும் நியமம் ஆகும். இந்த நியமத்தால் அறிவாளிகளால் மேலான ஆனந்தம் அடையப் படுகிறது. தியாகம் त्यागः प्रपञ्चरूपस्य चिदात्मत्वावलोकनात्। त्यागो हि महतां पूज्यः सद्यो मोक्षमयो 4:T|qoEIT

Loading...

Page Navigation
1 ... 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53