Book Title: Aparokshanubhuti Bengali
Author(s): Shankaracharya
Publisher: Unknown

View full book text
Previous | Next

Page 41
________________ 111) பிரஹ்மா முதலான பிராணிகளை ஒரு கண் சிமிட்டினால் உண்டு பண்ணுவதனால் அகண்டமான ஆனந்த ஸ்வரூபியாக இரண்டாவதற்றதாக உள்ள பிரஹ்மம்தான் காலம் என்ற சப்தத்தினால் குறிப்பிடப்படுகிறது. ஆஸனம் सुखेनैव भवेद्यस्मिन्नजस्रं ब्रह्मचिन्तनम् । आसनं तद्विजानीयान्नेतरत्सुखनाशनम् ||११२।। 112) One should known that as real posture in which the meditation on Brahman flows spontaneously and unceasingly, and not any other that destroys one's happiness. 112) எப்படி இருந்தால் பிரஹ்மத்தைச் சிந்திப்பது சுகமாகவே இடைவிடாமல் ஏற்படுமோ, அதையே ஆஸனம் என்று அறிய வேண்டும். சுகத்தைக் கெடுக்கக் கூடிய வேறு எதுவும் ஆஸனம் ஆகாது. सिद्धं यत्सर्वभूतादि विश्वाधिष्ठानमव्ययम्। यस्मिन्सिद्धाः समाविष्टास्तद्वै सिद्धासनं fas:||993||| 113) That, which is well known as the origin of all beings and the support of the whole universe, which is immutable and, in which the enlightened are completely merged, that alone is known as Siddhasana (eternal Brahman). 113) எது எப்பொழுதும் ஸித்தமாக இருந்து கொண்டு உண்டாகிறவைகளுக்கு எல்லாம் காரணமாகவும் ஜகத்திற்கு அதிஷ்டானமாகவும் குறைவற்றதாகவும் இருக்கின்றதோ, எதிலேயே ஸித்த புருஷர்கள் நிலைத்திருக்கிறார்களோ, அதையே ஸித்த ஆஸனம் என்று அறிய வேண்டும். மூலபந்தம் यन्मूलं सर्वभूतानां यन्मूलं चित्तबन्धनम्। मूलबन्धः सदा सेव्यो योगोऽसौ राजयोगिनाम् ।।११४।।

Loading...

Page Navigation
1 ... 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53