________________
ஆத்மஞானம் கிடைக்கப் பெற நாமே வரவேண்டும் என்பது அவசியமா? - ஆத்மஞானம் என்பது ஞானியின் கருணை, ஆசிகளின் பலன். இதைப் பெற
நேரடியாக வருவது அவசியம். > வணக்கத்துக்குரிய நீரூ அன்னை, வணக்கத்துக்குரிய தீபக்பாய் அவர்களின் சத்சங்கத்தை டிவி அல்லது விசிடி வாயிலாகவும், தாதாஜீ அவர்களின் புத்தகங்கள் ஞானத்தின் அறிமுகமாக அமையலாம், ஆனால் ஆத்மஞானம் அடைய முடியாது. நேரடியாக வருகை புரிவது அவசியமாகும். - மற்ற வழிமுறைகள் மூலமாக அமைதி கிடைக்கும், ஆனால் எப்படி புத்தகங்களில் இருக்கும் விளக்கின் படம் ஒளியை அளிக்காதோ, அதே போல ஆத்மாவை
விழிப்படையச் செய்ய நாமே நேரடியாக வந்து ஞானத்தைப் பெற வேண்டும். > ஞானம் பெற நீங்கள் உங்கள் மதத்தையோ, குருவையோ மாற்றிக் கொள்ளத்
தேவையில்லை. - ஞானம் விலைமதிப்பற்றது, ஆகையால் அதை அடைய, நீங்கள் பணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
57