________________
(modifications of Anthahkaranam) must be the creator. Such is this Vichara. 14) "எல்லாம் அக்ஞானத்தினால் ஏற்பட்டவை (தோன்றியவை). ஞானம் ஏற்பட்டவுடன் இவை எல்லாம் நன்றாக மறைந்து விடும். பல விதமான ஸங்கற்பங்களே எல்லாவற்றையும் உண்டு பண்ணுகிறது'' இவ்விதம் ஆலோசிப்பதுதான் விசாரம்.
एतयोर्यदुपादानमेकं सूक्ष्मं सदव्ययम् । यथैव मृद्धटादीनां विचारः सोऽयमीदृशः।।१५।। 15) The material (cause) of these two (i.e., ignorance and thought) is the One (without a second), subtle (not apprehended by the senses) and unchanging Sat (Existence), just as the earth is the material (cause) of the pot and the like. This is the way of that Vichara. 15) இவ்விரண்டிற்கும் உபாதானமாக இருப்பது ஒன்றாகவும் ஸூக்ஷ்மமாகவும் ஸத்தாகவும் குறைவற்றதாகவும் இருக்கும். குடம் முதலானவைகளுக்கு, மண் எப்படி உபாதானமோ, அப்படியே. இவ்விதம் ஆலோசிப்பதுதான் விசாரம்
अहमेकोऽपि सूक्ष्मश्च ज्ञाता साक्षी सदव्ययः। तदहं नात्र संदेहो विचारः TISHT:TI9TTI 16) As Tam also the One, the Subtle, the Knower, the Witness, the Ever-Existent, and the Unchanging, so there is no doubt that I am "That" (i.e., Brahman). Such is this enquiry. 16) நான் ஒருவனாகவும் ஸூக்ஷ்மனாகவும் அறிபவனாகவும் சாட்சியாகவும் (ஸாக்ஷியாகவும்) குறைவற்ற ஸத்ரூபனாகவும் இருக்கிறேன். நான் மேல் கூறப்பட்ட ஜகத்தின் உபாதான காரணமான பரமாத்மாதான். இதில் சந்தேஹம் (ஸந்தேஹம், சங்கை , ஐயம்) இல்லை . ஜகத் காரண வஸ்து, எப்படி ஒன்றாகவும் சூக்ஷ்மமாகவும் அறிகிறனாகவும் சாட்சியாகவும் (ஸாக்ஷியாகவும்) ஸத்தாகவும் அவ்யயமாகவும் இருக்கிறதோ,