SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 6
Loading...
Download File
Download File
Page Text
________________ 11) Knowledge is not brought about by any other means than Vichara, just as an object is nowhere perceived (seen) without the help of light. 11) எவ்விதம் வெளிச்சமில்லாமல் போனால் பதார்த்தங்கள் பிரகாசிக்காதோ, அவ்விதமே, விசாரத்தை தவிர வேறு சாதனங்களினால் ஞானம் உண்டாகாது. कोऽहं कथमिदं जातं को वा कर्तास्य विद्यते। उपादानं किमस्तीह विचारः THIS4Hg:TI97 ITI 12) Who am I ? How is this (world) created ? Who is its creator? Of what material is this (world) made? This is the way of that Vichara (enquiry). 12) நான் யார்? இது (ஜகத், உலகம்) எப்படி ஏற்பட்டது? இதை உண்டு பண்ணியவராக யார் இருக்கிறார்? இது எதைக் கொண்டு செய்யப்பட்டு உள்ளது? இவ்விதம் ஆலோசிப்பதுதான் விசாரம். नाहं भूत गणो देहो नाहं चाक्ष गणस्तथा। एतद्विलक्षणः कश्चिद्विचारः THISH:T|93||| 13) I am neither the body, a combination of the (five) elements (of matter), nor am I an aggregate of the senses; I am something different from these. This is the way of that Vichara. 13) பஞ்ச பூதங்களின் கூட்டமான இந்த சரீரம் நான் அல்ல. அப்படியே இந்திரியங்களின் கூட்டமும் நான் அல்ல. இவைகளுக்கு எல்லாம் மாறுபட்ட லக்ஷணத்தோடு கூடிய ஒருவனே நான். இவ்விதம் ஆலோசிப்பதுதான் விசாரம் अज्ञान प्रभवं सर्वं ज्ञानेन प्रविलीयते। संकल्पो विविधः कर्ता विचारः सोऽयमीदृशः ।।१४।। 14) Everything is produced by ignorance, and dissolves in the wake of Knowledge. The various thoughts
SR No.034086
Book TitleAparokshanubhuti Bengali
Original Sutra AuthorN/A
AuthorShankaracharya
PublisherUnknown
Publication Year
Total Pages53
LanguageBengali, English
ClassificationBook_Other
File Size4 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy