SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 8
Loading...
Download File
Download File
Page Text
________________ 8 அப்படியே நானும் இருப்பதால் நானேதான் அவர் (அந்த பரமாத்மா). இவ்விதம் ஆலோசிப்பதுதான் விசாரம் அக்ஞான ஸ்வரூபம் आत्मा विनिष्कलो ह्येको देहो बहुभिरावृतः । तयोरैक्यं प्रपश्यन्ति किमज्ञानमतः 4R4||90|| 17) Atman is verily one and without parts, whereas the body consists of many parts; and yet the people see (confound, mistake, confuse) these two as one ! What else can be called ignorance but this? 17) ஆத்மா எவ்விதப் பிரிவும் அற்று ஒருவராக இருப்பவர், தேஹமோ பலவித வேறுபாடுகளுடன் பலவாக உள்ளது. அப்படி இருந்தும் இவ்விரண்டையும் ஒருமைப்படுத்தி பார்க்கிறார்கள். இதை விடப் பெரிய அக்ஞானம் வேறு உண்டா? आत्मा नियामड्ढ श्चान्तर्देहो नियम्य बाह्यकः । तयोरैक्यं प्रपश्यन्ति किमज्ञानमतः 4R4||9611 18) Atman the ruler of the body and is internal, the body is the ruled and is external; and yet, the people see (confound) these two as one! What else can be called ignorance but this? தேஹமோ 18) ஆத்மா ஏவுகிறவர், உள்ளே இருப்பவர். ஏவப்படும் பதார்த்தம், வெளியில் உள்ளது. இருந்தும் அவ்விரண்டையும் ஒன்றாகப் பார்க்கிறார்கள். இதை விட வேறு அக்ஞானம் என்ன உண்டு? आत्मा ज्ञानमयः पुण्यो देहो मांस मयोऽशुचिः । तयोरैक्यं प्रपश्यन्ति किमज्ञानमतः 484119811 19) Atman is all consciousness and holy, the body is all flesh and impure; and yet, the people see
SR No.034086
Book TitleAparokshanubhuti Bengali
Original Sutra AuthorN/A
AuthorShankaracharya
PublisherUnknown
Publication Year
Total Pages53
LanguageBengali, English
ClassificationBook_Other
File Size4 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy