________________
5
மனதை
பிரஹ்மமாகிய குறியில் ஒரு முகமாக நிலை நிறுத்துதல் ‘ஸமாதானம்' என்று கூறப்படுகிறது.
முமுக்ஷத்வம்
संसार बन्ध निर्मुक्तिः कथं स्यान्मे दयानिधे । इति या सुदृढा बुद्धि वक्तव्या सा | 1911
9) When and how shall I, O Lord, be free from the bonds of this world (i.e., births and deaths) – such a burning desire is called Mumukshutha.
பந்தங்களிலிருந்து)
9) ஸம்ஸாரமாகிய (அனைத்து உலக கட்டிலிருந்து எனக்கு எப்படி ஹே தயாநிதே, விடுதலை கிடைக்கும் என்ற திடமான (உறுதியான, நிச்சயமான) நம்பிக்கை எதுவோ அதை முமுக்ஷதா (தீவிர மோக்ஷ வேட்கை, ஆவல்) என்று சொல்ல வேண்டும்.
தத்துவ விசாரம்
उक्त साधन युक्तेन विचारः पुरुषेण हि । कर्तव्यो ज्ञान सिद्ध्यर्थमात्मनः 448|190 ||
10) Only that person, who is in possession of the said qualification (as means to Knowledge) should constantly reflect with a view to attaining Knowledge, desiring his own good.
10) மேல் கூறப்பட்ட (விவேகம், வைராக்கியம், சம ஆதி ஷட்கம், முமுக்ஷதா ஆகிய) சாதனங்களோடு கூடிய மனிதன் தனது வேண்டுபவனாக ஞானம் ஸித்திப்பதற்காக ஆத்ம விசாரம் செய்ய வேண்டும்.
नोत्पद्यते विना ज्ञानं विचारेणान्यसाधनैः । यथा पदार्थ भानं हि प्रकाशेन विना 01199/1