SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 4
Loading...
Download File
Download File
Page Text
________________ सदैव वासना त्यागः शमोऽयमिति शब्दितः। निग्रहो बाह्य वृत्तीनां दम squefuTET 6) Abandonment of desires at all times is called Shama and the restraint of the external functions of the organs is called Dhama. 6) எப்பொழுதுமே வாசனைகளை (இச்சைகளை) விட்டு விடுதல் 'சமம்' என்று சொல்லப்படும். விருத்திகளை (எண்ண அலை) நிக்ரஹம் (control/restraint) செய்வது தமம் என கூறப்படும். (ஒரு தடவை அநுபவித்த விஷயத்தை மறுபடியும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டும் ஸம்ஸ்காரம் 'வாசனை' எனப்படும்.) உபரதி, திதிக்ஷை विषयेभ्यः परावृत्तिः परमोपरतिर्हि सा| सहनं सर्व दुःखानां तितिक्षा सा शुभा HITIOTT | 7) Turning away completely from all sense-objects is the height of Uparati, and patient endurance of all sorrow or pain is known as Titiksha, which is conducive to happiness. 7) விஷயங்களிலிருந்து திரும்புதல் சிலாக்கியமான (சிறந்த, உயர்ந்த, உத்தமமான) 'உபரதி' ஆகும். எல்லா துக்கங்களையும் பொறுத்துக் கொள்ளுதல் சுபமான 'திதிக்ஷை' என்று கூறப்படுகிறது. ச்ரத்தை, ஸமாதானம் निगमाचार्य वाक्येषु भक्तिः श्रद्धेति विश्रुता। चित्तैकाग्र्यं तु सल्लक्ष्ये समाधानमिति स्मृतम् ।।८।। 8) Implicit faith in the words of the Vedas and the teachers (who interpret them) is known as Shraddha, and concentration of the mind on the only object Sat (i.e., Brahman) is regarded as Samadhana. 8) வேத வாக்கியங்களிலும் குருவின் வார்த்தைகளிலும் உள்ள விசுவாசம் 'ச்ரத்தை' என்று கூறப்படுகிறது. 'ஸத்' அல்லது
SR No.034086
Book TitleAparokshanubhuti Bengali
Original Sutra AuthorN/A
AuthorShankaracharya
PublisherUnknown
Publication Year
Total Pages53
LanguageBengali, English
ClassificationBook_Other
File Size4 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy