SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 48
Loading...
Download File
Download File
Page Text
________________ 131) Blessed indeed are those virtuous persons who at first have this consciousness of Brahman and then develop it more and more. They are respected everywhere. 131) எவர்கள் இந்த பிரஹ்மாகார விருத்தியை நன்கு அப்பியசிக்க பழகத் தெரிந்தவர்களோ, எவர்கள் தெரிந்து மேலும் விருத்தியை அபிவிருத்தி செய்கிறார்களோ, அவர்களே ஸத்புருஷர்கள், தன்யர்கள், மூவுலகத்திலும் அவர்கள் நமஸ்கரிக்கத் தகுந்தவர்கள். येषां वृत्तिः समावद्धा परिपक्वा च सा पनः। ते वै सदब्रह्मतां प्राप्ता नेतरे Visafe :||937|| 132) Only those in whom this consciousness (of Brahman) being ever present grows into maturity, attain to the state of ever-existent Brahman; and not others who merely deal with words.. 132) எவர்களுடைய பிரஹ்மாகார விருத்தி நன்கு எல்லா விதத்திலும் விருத்தியடைந்து பரிபாகமடைந்து (Ripe maturity) இருக்கின்றதோ, அவர்கள்தான் ஸத்தான பிரஹ்மத் தன்மையை அடைந்தவர்கள். சப்தத்தை மாத்திரம் சொல்லிக் கொண்டிருக்கும் மற்றவர்கள் அவ்விதம் ஆக மாட்டார்கள். कुशला ब्रह्मवार्तायां वृत्तिहीनाः सुरागिणः। तेऽप्यज्ञानितमा नूनं पुनरायान्ति यान्ति qT1933||| 133). Also those persons who are only clever in discussing about Brahman but have no realization, and are very much attached to worldly pleasures, are born and die again and again in consequence of their ignorance. 133) பிரஹ்மத்தைப் பற்றி பேவதில் கெட்டிக்காரர்களாக மாத்திரம் இருந்து கொண்டு பிரஹ்மாகார விருத்தி இல்லாதவர்களாக நன்கு விஷயங்களில் ஆசை உள்ளவர்களாக இருப்பவர்களோ அஞ்ஞானிகளாக இருப்பதால்
SR No.034086
Book TitleAparokshanubhuti Bengali
Original Sutra AuthorN/A
AuthorShankaracharya
PublisherUnknown
Publication Year
Total Pages53
LanguageBengali, English
ClassificationBook_Other
File Size4 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy