SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 47
Loading...
Download File
Download File
Page Text
________________ ஆசை, தூக்கம், அஞ்ஞானம், வெளியில் இழுபடல், ருசியை அநுபவித்தல், சூன்யமாக இருந்து விடல், இவ்விதமான பல விக்னங்களை பிரஹ்ம ஞானி மெல்ல மெல்ல விலக்க வேண்டும். भाववृत्त्या हि भावत्वं शून्यवृत्त्या हि शून्यता। ब्रह्मवृत्त्या हि पूर्णत्वं तथा gfmvT1973 TIT 129) While thinking of an object the mind verily identifies itself with that, and while thinking of a void it really becomes blank, whereas by the thought of Brahman it attains to perfection. So one should constantly think of (Brahman to attain) perfection. 129) இருக்கும் பதார்த்தங்களில் விருத்தியை செலுத்தினால் அப்படி இருக்கும் தன்மை ஏற்படும். சூன்யமாக விருத்தியை வைத்துக் கொண்டால், சூன்யத் தன்மை ஏற்படும். அப்படியே பிரஹ்மாகாரமாகவே விருத்தியை வைத்துக் கொண்டால், பரிபூரணத் தன்மை ஏற்படும். ஆகையால், இந்த பரிபூரணத் தன்மையை அப்பியாசம் செய்ய வேண்டும். ये हि वृत्तिं जहत्येनां ब्रह्माख्यां पावनी पराम् । वृथैव ते तु जीवन्ति पशुभिश्च समा TRT:T|930 ||| 130) Those, who give up this supremely purifying thought of Brahman, live in vain and are on the same level with beasts. 130) எவர்கள் இந்த பரிசுத்தமான உத்கிருஷ்டமான பிரஹ்மாகார விருத்தியை விட்டு விடுகிறார்களோ, அவர்கள் வீணாகவே ஜீவித்திருக்கிறார்கள். அந்த மனிதர்கள் பசுக்களுக்கு/மிருகங்களுக்கு சமமானவர்கள். ये हि वृत्तिं विजानन्ति ये ज्ञात्वा वर्धयन्त्यपि। ते वै सत्पुरुषा धन्या वन्द्यास्ते JHq||93911
SR No.034086
Book TitleAparokshanubhuti Bengali
Original Sutra AuthorN/A
AuthorShankaracharya
PublisherUnknown
Publication Year
Total Pages53
LanguageBengali, English
ClassificationBook_Other
File Size4 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy