SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 49
Loading...
Download File
Download File
Page Text
________________ அவசியம் (இந்த ஸம்ஸ்ாரத்தில்) திரும்பி வருவார்கள், மறுபடியும் போவார்கள். निमेषार्धं न तिष्ठन्ति वृत्तिं ब्रह्ममयीं विना। यथा तिष्ठन्ति ब्रह्माद्याः सनकाद्याः 5|C4:11938|| 134) The aspirants after Brahman should not remain a single moment without the thought of Brahman, just like Brahma, Sanaka, Suka and others. 134) ஞானிகள் அரை நிமிஷம் கூட பிரஹ்மாகார விருத்தி இல்லாமல் இருக்க மாட்டார்கள். பிரஹ்மா முதலானவர்களும் ஸனகர் முதலானவர்களும் சுகர் முதலானவர்களும் எப்படி இருந்து வருகிறார்களோ, ஞானிகள் அப்படி இருந்து வருவார்கள். कार्ये कारणतायाता कारणे न हि कार्यता। कारणत्वं स्वतो गच्छेत्कार्याभावे fqqK:T1934//T 135) The nature of the cause inheres in the effect and not vice versa; so through reasoning it is found that in the absence of the effect, the cause, as such also disappears. 135) காரியத்தில் காரணத் தன்மை வரும், காரணத்தில் காரியத் தன்மை வராது. விசாரித்துப் பார்த்தால் காரியமில்லாத போது காரணத் தன்மையும் தானாகவே விலகி விடும். (திருஷ்டாந்தம்: குடத்தில் மண்ணாக இருக்கும் தன்மை இருக்கும், மண்ணில் குடமாக இருக்கும் தன்மை கிடையாது. குடம் இல்லாத விஷயத்தில் மண்ணுக்கு காரணம் என்ற பெயரே ஸித்திக்காது.) अथ शुद्धं भवेद्वस्तु यद्वै वाचामगोचरः। द्रष्टव्यं मृद्धटेनैव दृष्टान्तेन पुनः पुनः ।।१३६ ।। 136) Then, that pure reality (Brahman) which is beyond speech alone remains. This should be understood again and again verily through the illustration of earth and the pot. 136) இவ்விதம் காரணத் தன்மை, காரியத் தன்மை இரண்டுமற்று சுத்தமாக இருக்கும் வஸ்து வாக்குகளுக்கு
SR No.034086
Book TitleAparokshanubhuti Bengali
Original Sutra AuthorN/A
AuthorShankaracharya
PublisherUnknown
Publication Year
Total Pages53
LanguageBengali, English
ClassificationBook_Other
File Size4 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy