SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 46
Loading...
Download File
Download File
Page Text
________________ his full control, it arises spontaneously, in an instant when called into action. 125) இவ்விதமாக மனிதனுக்கு ஏவினவுடன் ஒரு க்ஷணத்திலேயே தானாகவே இந்த சமாதி ஸ்வாதீனமாக ஏற்படும் வரை இந்த செய்யப்படாத (ஸ்வபாவ ஸித்தமான) ஆனந்தத்தைத் தரும் சமாதியை நன்கு அப்பியாசம் செய்ய வேண்டும். ततः साधननिर्मुक्त: सिद्धो भवति योगिराट्। तत्स्वरूपं न चैकस्य विषयो मनसो fHT|978IL | 126) Then he, the best among Yogis having attained to perfection, becomes free from all practices. The real nature of such a man never becomes an object of the mind or speech. 126) பிறகு சாதனங்களை அநுஷ்டிக்க வேண்டிய அவசியத்திலிருந்து விடுபட்டவனாக அந்த சிரேஷ்டர் ஸித்தராகி விடுகிறார். அவருடைய ஸ்வரூபம் யாருடைய மனதிற்கும் வாக்குக்கும் எட்டக் கூடிய விஷயமாகாது. समाधौ क्रियमाणे तु विघ्ना आयान्ति वै बलात्। अनुसंधानराहित्यमालस्यं -Trailc=T1970TT | लयस्तमश्च विक्षेपो रसास्वादश्च शून्यता। एवं यद्विघ्नबाहुल्यं त्याज्यं ब्रह्मविदा TIT:T197(IT | 127-128) While practicing Samadhi, there appear unavoidably many obstacles, such as lack of inquiry, idleness, desire for sense-pleasure, sleep, dullness, distraction, tasting of joy, and the sense of blankness. One desiring the knowledge of Brahman should slowly get rid of such innumerable obstacles. 127-128) ஆனால், சமாதியை அப்பியாசம் செய்வதில் பலாத்காரமாக சில தடைகள் வரும். அவையாவன -- தொடர்ச்சியாக இல்லாமை, சோம்பல், விஷய சுகானுபவத்தில்
SR No.034086
Book TitleAparokshanubhuti Bengali
Original Sutra AuthorN/A
AuthorShankaracharya
PublisherUnknown
Publication Year
Total Pages53
LanguageBengali, English
ClassificationBook_Other
File Size4 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy