________________
Lord), through austerities and the performance of duties pertaining to their social order and stage in life. 3) அவரவர்களுடைய வர்ணத்திற்கும் ஆசிரமத்திற்கும் ஏற்பட்ட தர்ம அநுஷ்டானத்தினாலும் தவத்தாலும் (தபஸ்) பகவானை சந்தோஷப்படுத்துவதாலும் மனிதர்களுக்கு வைராக்கியம் முதலான நான்கு சாதனங்கள் ஏற்படும்.
வைராக்கியம் ब्रह्मादि स्थावरान्तेषु वैराग्यं विषयेष्वनु। यथैव काकविष्ठायां वैराग्यं तद्धि AGHTI8||| 4) The indifference with which one treats the excreta of a crow – such an indifference to all objects of enjoyment from the realm of Brahma to this world (in view of their perishable nature), is verily called pure Vairagya. 4) பிரஹ்மா முதல் ஸ்தாவரம் (அசைவற்ற பொருட்கள்) வரை எல்லா விஷயங்களிலும் ஆசை இன்மை வைராக்கியமாகும். காக்கையின் விஷ்டையில்/மலத்தில் எவ்வளவு வெறுப்போ, அவ்வளவு வெறுப்பு எல்லா உலக விஷயங்களிலும் இருப்பதுதான் சுத்த வைராக்கியமாகும்.
நித்திய-அநித்ய வஸ்து விவேகம் नित्यमात्म स्वरूपं हि दृश्यं तद्विपरीतगम्। एवं यो निश्चयः सम्यग्विवेको वस्तुनः स ATHI 5) Atman (the seer) in itself is alone permanent, the seen is opposed to it (i.e., transient) - such a settled conviction is truly known as discrimination. 5) ஆத்ம ஸ்வரூபம்தான் நித்தியம். ஆத்மாவிற்கு விபரீதமான தன்மை உடையது அநித்தியம் ஆகும். இவ்விதம் திடமாக (உறுதியாக, நிச்சயமாக) தீர்மானம் ஏற்படுவதே 'வஸ்து விவேகம்' (பகுத்தறிவு) ஆகும்.
சமாதி, ஷட்கம், சமம், தமம்