SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 36
Loading...
Download File
Download File
Page Text
________________ தெளிவாகச் சொல்லியிருக்கிறது. (இந்த வாக்கியத்தில் கர்மாக்கள் என்று உபயோகித்திருக்கும் பன்மை அதை (ப்ராரப்த கர்மாவை) மறுப்பதற்காகத்தான். (ஸம்ஸ்கிருதத்தில் ஏக வசனம், த்விவசனம், பஹு வசனம், என்று மூன்று வசனங்கள் இருப்பதனால், பஹு வசனத்தினால் சொல்லப்படும் பதார்த்தம் குறைந்தது மூன்றாவது இருக்க வேண்டும். கர்மாக்கள் என்ற பஹு வசன சப்தத்தால் ஸஞ்சிதம், ஆகாமி, ப்ராரப்தம் என்கிற மூன்றையுமே கிரஹிக்க அறிந்து கொள்ள வேண்டும். இல்லையானால், பஹு வசனத்திற்கு அர்த்தம் இல்லை என்றாகி விடும் उच्यतेऽज्ञैर्बलाच्चैतत्तदानर्थद्वयागमः | वेदान्तमतहानं च यतो ज्ञानमिति श्रुतिः ।।९९।। 99) If the ignorant still arbitrarily maintain this, they will not only involve themselves in two absurdities, but will also run the risk of foregoing the Vedantic conclusion. So, one should accept those Shrutis alone, from which proceeds true knowledge. 99) அறியாதவர்கள் பிடிவாதமாக அது (ப்ராரப்தம்) உண்டு என்று சொல்வார்களேயானால் அப்பொழுது இரண்டு வித அனர்த்தங்கள் வந்து சேரும். வேதாந்த ஸித்தாந்தங்களை கை விட்டதாக ஆகும். அதோடு கூட "யதோ ஞானம்" என்கிற வேத வாக்கியமும் (கை விடப் பட்டதாக ஆகும்). பதினைந்து ஞான அங்கங்கள் त्रिपञ्चाङ्गान्यथो वक्ष्ये पूर्वोक्तस्यैव सिद्धये। तैश्च सर्वैः सदा कार्यं निदिध्यासनमेव g|l900 || 100) Now, for the attainment of the aforesaid (knowledge), I shall expound the fifteen steps by the help of which one should practice profound meditation at all times. முன் சொல்லப்பட்ட தத்துவ சாக்ஷாத்காரம் ஸித்திப்பதற்காகவே பதினைந்து அங்கங்களைப் 100) பற்றி இனி மேல் சொல்கிறேன். அவை எல்லாவற்றையும் சேர்த்துக்
SR No.034086
Book TitleAparokshanubhuti Bengali
Original Sutra AuthorN/A
AuthorShankaracharya
PublisherUnknown
Publication Year
Total Pages53
LanguageBengali, English
ClassificationBook_Other
File Size4 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy