SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 37
Loading...
Download File
Download File
Page Text
________________ கொண்டுதான் எப்பொழுதும் நிதித்யாஸனம் (ஆழ்ந்த தியானம் = profound meditation) செய்ய/ அப்பியசிக்க வேண்டும். नित्याभ्यासादृते प्राप्तिर्न भवेत्सच्चिदात्मनः। तस्माद्ब्रह्म निदिध्यासेज्जिज्ञासुः श्रेयसे fax4|l904||| 101) The Atman that is absolute existence and knowledge cannot be realized without constant practice. So, one seeking after knowledge, should long meditate upon Brahman for the attainment of the desired goal. 101) எப்பொழுதும் அப்பியாசம் செய்தால் ஒழிய ஸத்தாகவும் சித்தாகவும் உள்ள ஆத்மா கிட்டாது. ஆகையால், ஞானம் அடைய வேண்டும் என்று நினைக்கிறவன் சிரேயசை உத்தேசித்து வெகு காலம் பிரஹ்மத்தை அனுஸந்தானம் (தியானம் = meditate) செய்ய வேண்டும். यमो हि नियमस्त्यागो मौनं देशश्च कालतः। आसनं मूलबन्धश्च देहसाम्यं च gfaref:T1902 ITI प्राणसंयमनं चैव प्रत्याहारश्च धारणा। आत्मध्यानं समाधिश्च प्रोक्तान्यङ्गानि वै HIST1903||| 102-103) The steps, in order, are described as follows: the control of the senses, the control of the mind, renunciation, silence, space, time, posture, the restraining root (Mulabandha), the equipoise of the body, the firmness of vision, the control of the vital forces, the withdrawal of the mind, concentration, self-contemplation and complete absorption. 102-103) அந்த பதினைந்து அங்கங்கள் வரிசையாக சொல்லப்படுகிறது. 1) யமம் (control of the senses) 2) நியமம் (control of the mind) 3) தியாகம் (renunciation) 4) மௌனம் (silence) 5) தேசம் (space) 6) காலம் (time) 7) ஆஸனம் (posture) 8) மூலபந்தம் (restraining root) 9) தேஹ சாம்யம்
SR No.034086
Book TitleAparokshanubhuti Bengali
Original Sutra AuthorN/A
AuthorShankaracharya
PublisherUnknown
Publication Year
Total Pages53
LanguageBengali, English
ClassificationBook_Other
File Size4 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy