SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 35
Loading...
Download File
Download File
Page Text
________________ 35 रज्जुरूपे परिज्ञाते सर्पभ्रान्तिर्न तिष्ठति । अधिष्ठाने तथा ज्ञाते प्रपञ्चः शून्यतां gd/s&// 96) The real nature of the rope being known, the appearance of the snake no longer persists; so the substratum being known, the phenomenal world disappears completely. 96) கயிற்றின் ரூபம் அறியப்பட்டு விட்டால் பாம்பு என்கிற பிரமம் நிற்காது. அப்படியே, ஜகத்திற்கு அதிஷ்டா ானமாக உள்ள பிரஹ்மம் அறியப்பட்டு விட்டால் ஜகத் ஒன்றுமில்லாமல் ஆகி விடும். देहस्यापि प्रपञ्चत्वात्प्रारब्धावस्थितिः कुतः । अज्ञानिजनबोधार्थं प्रारब्धं वक्ति वै ஆரிரி:1181011 97) The body also being within the phenomenal world (and therefore unreal), how could Prarabdha exist? It is, therefore, for the understanding of the ignorant alone that the Shruti speaks of Prarabdha. 97) தேஹமும் பிரபஞ்சமேயானபடியால் ப்ராரப்தம் எப்படி நிலைக்கும்? ஆத்ம ஞானமில்லாத ஜனங்களுக்கு தெரிவிப்பதற்காகத்தான் வேதம் ப்ராரப்தத்தைப் பற்றி (உண்டு என்பது போல்) சொல்கிறது. क्षीयन्ते चास्य कर्माणि तस्मिन्दृष्टे परावरे । बहुत्वं तन्निषेधार्थं श्रुत्या गीतं च वै 41911 98) “And all the actions of a man perish, when he realizes that (Atman) which is both the higher and the lower.” Here, the clear use of the plural by the Shruti is intended to negate Prarabdha as well. 98) "மேலானதும் கீழானதும் ஆன (காரணமாகவும் காரியமாகவும் உள்ள) எல்லா பொருள்களாகவும் இருக்கும் அந்த பிரஹ்மத்தை சாக்ஷாத்காரம் செய்து விட்டால் அவனுடைய கர்மாக்கள் நசித்து விடும்" என்று வேதம்
SR No.034086
Book TitleAparokshanubhuti Bengali
Original Sutra AuthorN/A
AuthorShankaracharya
PublisherUnknown
Publication Year
Total Pages53
LanguageBengali, English
ClassificationBook_Other
File Size4 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy