SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 2
Loading...
Download File
Download File
Page Text
________________ 2 உள்ளவர்களுக்கு சாக்ஷாத்காரமும் முக்தி ஆனந்தமும் உபதேசிக்கிறார். மட்டும் விரைவில் சுலபமாக ஏற்படும் முன்னுரை श्रीहरिम् परमानन्दम् उपदेष्टारमीश्वरम् । व्यापकम् सर्वलोकानां कारणम् तं नमामि अहं |१| பிரஹ்ம என்று 1) I bow down to Him to Sri Hari (the destroyer of ignorance), the Supreme Bliss, the First Teacher, Ishwara, the All-pervading One and the Cause of all Lokas (the universe). 1) பரமானந்த ஸ்வரூபியான ஸ்ரீஹரியை நான் நமஸ்கரிக்கிறேன். அவரே குரு, அவரே ஈசுவரர். எல்லா உலகங்களையும் வியாபித்து இருப்பவரும், அவைகளுக்கு காரணமாக இருப்பவரும் அவரே. अपरोक्षानुभूतिर्वै प्रोच्यते मोक्ष सिद्धये । सद्भिरेषा प्रयत्नेन वीक्षणीया मुह ुर्मुहुः ||२|| 2) Herein is expounded (the means of attaining to) Aparokshanubhuti (Self-Realization) for the acquisition of final liberation. Only the pure in heart should constantly and with all effort meditate upon the truth herein taught. 2) மோக்ஷம் ஸித்திக்க அபரோக்ஷ அநுபூதி/பிரஹ்ம சாக்ஷாத்கார அனுபவம் இங்கு தெளிவாகச் சொல்லப்படுகிறது. இதை மிகுந்த ப்ரயத்தினத்துடன் (கடுமையான முயற்சியுடன்) சாதுக்கள் அடிக்கடி சிந்திக்க வேண்டும். நான்கு சாதனங்கள் स्व वर्णाश्रम धर्मेण तपसा हरितोषणात् । साधनं प्रभवेत्पुंसां वैराग्यादि चतुष्टयम् । । ३ । । 3) The four preliminary qualifications (the means to the attainment of knowledge), such as Vairagya (dispassion) and the like, are acquired by men by propitiating Hari (the
SR No.034086
Book TitleAparokshanubhuti Bengali
Original Sutra AuthorN/A
AuthorShankaracharya
PublisherUnknown
Publication Year
Total Pages53
LanguageBengali, English
ClassificationBook_Other
File Size4 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy