SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 12
Loading...
Download File
Download File
Page Text
________________ निर्गुणो निष्क्रियो नित्यो नित्यमुक्तोऽहमच्युतः। नाहं देहो ह्यसद्रूपो ज्ञानमित्युच्यते ge:TIRUTI | 27) I am without any attribute or activity, I am eternal, ever free, and imperishable. I am not the body, which is nonexistence itself. This is called true Knowledge by the wise. 27) ''நான் குணமற்றவன், கிரியையற்றவன் (கருமமில்லாதவன்), நித்தியன், எப்பொழுதுமே முக்தன் (பந்தங்களில்லாதவன்) நழுவாதவன், நான் அஸத் ரூபமான இருக்கும் தேஹம் அல்ல" என்பதே ஞானமென்று அறிவாளிகளால் சொல்லப்படுகிறது निर्मलो निश्चलोऽनन्तः शुद्धोऽहमजरोऽमरः। नाहं देहो ह्यसद्रूपो ज्ञानमित्युच्यते ge:TIRLITI 28) I am free from all impurity, I am immovable, unlimited, holy, undecaying, and immortal. I am not the body, which is non-existence itself. This is called true Knowledge by the wise.) 28) "நான் அழுக்கற்றவன், அசைவற்றவன், முடிவற்றவன், (முடிவில்லாதவன்), சுத்தன் (சுத்தமானவன், ஜரை (மூப்பு) அற்றவன், மரணம் அற்றவன். நான் அஸத் ரூபமான தேஹம் அல்ல" என்பதே ஞானமென்று அறிவாளிகளால் சொல்லப்படுகிறது. தேஹம் ஆத்மா அல்ல (அ): பிரதிவாதி கேட்கிறான்: स्वदेहं शोभनं त्यक्त्वा पुरुषाख्यं च संमतम्। किं मूर्ख शून्यमात्मानं देहातीतं करोषि -TISIT 29) O you ignorant one! Why do you assert the blissful, ever-existent Atman, which resides in your own body and is (evidently) different from it, which is known as Purusha and is established (by the Shruti as identical with Brahman), to be absolutely non-existent?
SR No.034086
Book TitleAparokshanubhuti Bengali
Original Sutra AuthorN/A
AuthorShankaracharya
PublisherUnknown
Publication Year
Total Pages53
LanguageBengali, English
ClassificationBook_Other
File Size4 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy