SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 13
Loading...
Download File
Download File
Page Text
________________ 29) புருஷன் என்று அழைக்கப்படுவதாயும் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும் அழகாகவும் இருக்கின்ற தன் தேஹத்தை விட்டு விட்டு ஏ அசடே, தேஹத்திற்கெல்லாம் அப்பாற்பட்டதாக இருக்கின்ற சூன்யத்தை ஆத்மாவாகச் செய்து விடப் பார்க்கிறீரா? (அ):): வாதி பதில் கூறுகிறார்: स्वात्मानं श्रृणु मूर्ख त्वं श्रुत्या युक्त्या च पूरुषम्। देहातीतं सदाकारं सुदुर्दर्श 4q|gx|TET|3o || 30) O you ignorant one! Try to know, with the help of Shruti and reasoning, your own Self, Purusha, which is different from the body, (not a void but) the very form of existence, and very difficult for persons like you to realize. 30) ஏ அசடே, உன்னுடைய ஆத்மாவைப் பற்றி வேதத்தின் மூலமாகவும் யுக்தியினாலும் சொல்கிறேன். கேள். புருஷன் என்கிற அந்த ஆத்மா தேஹங்களுக்கு அப்பாற்பட்டவர். ஸத்தையே ஸ்வரூபமாகவுடையவர். உங்களைப் போல் உள்ளவர்களால் எளிதில் அறியப்பட இயலாதவர். अहं शब्देन विख्यात क व स्थितः परः। स्थूलत्वान्नैकतां प्राप्तः कथं स्याद्देहकः YHITTI3911 31) The Supreme (Purusha) known as “I” (ego) is but one, whereas the gross bodies are many. So how can this body be Purusha ? | 31) 'நான்' என்ற சப்தத்தினால் நன்கு பிரசித்தரானவர், ஒருவராகவே இருப்பவர், எல்லாவற்றிலும் மேலானவர், ஸ்தூல சரீரங்களோ (ஸ்தூல = வெளியில் தெரியும் காணப்படும்/ தென்படும்/புலப்படும்) பலவாக உள்ளன. புருஷன் இந்த வெறுக்கத் தக்க தேஹமாக எப்படி இருக்க முடியும்? अहं द्रष्टुतया सिद्धो देहो दृश्यतया स्थितः। ममायमिति निर्देशात्कथं स्याद्देहकः YHITTIRIT
SR No.034086
Book TitleAparokshanubhuti Bengali
Original Sutra AuthorN/A
AuthorShankaracharya
PublisherUnknown
Publication Year
Total Pages53
LanguageBengali, English
ClassificationBook_Other
File Size4 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy