SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 11
Loading...
Download File
Download File
Page Text
________________ not the body, which is non-existence itself. This is called true Knowledge by the wise. 24) "நான் பிரஹ்மமே, ஸமமானவன், சாந்தன், ஸத்தாகவும் சித்தாகவும் ஆனந்தமாகவும் இருக்கும் தன்மை உள்ளவன். நான் அஸத்திய ஸ்வரூபமாக இருக்கும் தேஹமல்ல" என்று உணர்வதையே ஞானமென்று அறிவாளிகள் சொல்கிறார்கள். निर्विकारो निराकारो निरवद्योऽहमव्ययः। नाहं देहो ह्यसद्रूपो ज्ञानमित्युच्यते Te:TIRIT 25) I am without any change, without any form, free from all blemish and decay. I am not the body, which is nonexistence itself. This is called true Knowledge by the wise. 25) "நான் மாறுதலற்றவன், உருவமற்றவன், தோஷமற்றவன், குறைவற்றவன், அஸத்திய ஸ்வரூபமாக இருக்கும் தேஹம் நான் அல்ல" என்பதே ஞானமென்று அறிவாளிகளால் சொல்லப்படுகிறது. निरामयो निराभासो निर्विकल्पोऽहमाततः। नाहं देहो ह्यसद्रूपो ज्ञानमित्युच्यते ge:TIRETT 26) I am not subjected to any disease, I am beyond all comprehension, free from all alternatives and all-pervading. I am not the body, which is non-existence itself. This is called true Knowledge by the wise. 26) "நான் வியாதியற்றவன், தோற்றமற்றவன், ஸந்தேஹிக்க இடம் அற்றவன், எங்கும் பரவி இருப்பவன், இருப்பவன். நான் அஸத்திய ஸ்வரூபமாக இருக்கும் தேஹம் அல்ல" இதுவே ஞானமென்று அறிவாளிகளால் சொல்லப்படுகிறது
SR No.034086
Book TitleAparokshanubhuti Bengali
Original Sutra AuthorN/A
AuthorShankaracharya
PublisherUnknown
Publication Year
Total Pages53
LanguageBengali, English
ClassificationBook_Other
File Size4 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy