SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 44
Loading...
Download File
Download File
Page Text
________________ 44 steadiness of that thought thereafter is called Kumbhaka (restraining the breath). This is the real course of Pranayama for the enlightened, whereas the ignorant only torture the nose. 119-120) பிரபஞ்சத்தை இல்லை என்று தள்ளுவது ரேசகம் என்ற வாயு ஆகும். நான் பிரஹ்மம் தான் என்ற விருத்தி பூரகம் என்ற வாயு என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு, ரேசக பூரகங்களுக்குப் பின், அந்த விருத்திகளை அசையாமல் இருக்கச் செய்வது கும்பகம் என்ற பிராணாயாமம் ஆகும். (இப்பொழுது சொல்லிக் கொண்டு வந்த இந்த விதம் ஞானிகளுக்குத்தான். அக்ஞானிகளுக்கு பிராண சஞ்சாரத்தை நிரோதம் செய்வதே/ அடக்குவதே பிராணாயாமம் ஆகும்.) பிரத்யாஹாரம் विषयेष्वात्मतां दृष्ट्वा मनसश्चिति मज्जनम्। प्रत्याहारः स विज्ञेयोऽभ्यसनीयो Hef:T1979||| 121) The absorption of the mind in the Supreme Consciousness by realizing Atman in all objects is known as Pratyahara (withdrawal of the mind) which should be practiced by the seekers after liberation. 121) விஷயங்களும் ஆத்மாவே என்று உணர்ந்து மனதை சைதன்யத்தில் மூழ்கும்படி செய்வது பிரத்யாஹாரம் என்று அறிய வேண்டும். இதை மோக்ஷத்தில் ஆசை உள்ளவர்கள் அப்பியாசம் செய்ய வேண்டும். தாரணை यत्र यत्र मनो याति ब्रह्मणस्तत्र दर्शनात्। मनसो धारणायैव धारणा सा परा HITI977ITT 122) The steadiness of the mind through realization of Brahman wherever the mind goes, is known as the supreme Dharana (concentration).
SR No.034086
Book TitleAparokshanubhuti Bengali
Original Sutra AuthorN/A
AuthorShankaracharya
PublisherUnknown
Publication Year
Total Pages53
LanguageBengali, English
ClassificationBook_Other
File Size4 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy