________________
116) ஞான மயமான திருஷ்டியை ஏற்படுத்திக் கொண்டு அதனால் ஜகத்தை பிரஹ்ம மயமாக பார்ப்பதே சிலாக்கியமான (சிறந்த, உயர்ந்த, உத்தமமான) திருஷ்டி. மூக்கு நுனியை பார்த்துக் கொண்டு இருப்பது அல்ல.
द्रष्ट्रदर्शनदृश्यानां विरामो यत्र वा भवेत्। दृष्टिस्तत्रैव कर्तव्या न नासाग्रावलोकनी।।११७।।। 117) Or, one should direct one's vision to That alone, where all distinction of the seer, sight, and the seen ceases and not to the tip of the nose. 117) பார்க்கிறவன், பார்வை, பார்க்கப்படும் வஸ்து (என்ற மூன்றும்) நிலையில் இல்லாமல் போய் விடுமோ, அதில் தான் திருஷ்டியை செலுத்த வேண்டும். மூக்கு நுனியை பார்ப்பது அல்ல.
பிராண ஸம்யமனம் चित्तादिसर्वभावेषु ब्रह्मत्वेनैव भावनात्। निरोधः सर्ववृत्तीनां प्राणायामः स qே1|99|| 118) The restraint of all modifications of the mind by regarding all mental states like the Chitta as Brahman alone, is called Pranayama. 118) சித்தம் முதலான எல்லா பதார்த்தங்களும் பிரஹ்மம்தான் என்று பாவிப்பதனால் சகல விருத்திகளையும் அடக்குவது பிராணாயாமம் என்று சொல்லப்படுகிறது.
निषेधनं प्रपञ्चस्य रेचकाख्यः समीरणः। ब्रह्मैवास्मीति या वृत्तिः पूरको q|giRa:T1999 TT | ततस्तद्वृत्ति नैश्चल्यं कुम्भकः प्राणसंयमः। अयं चापि प्रबुद्धानामज्ञानां घ्राण 9s T1970||| 119-120) The negation of the phenomenal world is known as Rechaka (breathing out), the thought, "I am verily Brahman', is called Puraka (breathing in), and the