SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 27
Loading...
Download File
Download File
Page Text
________________ 27 70) நன்றாக மோஹம் அடைந்தவன் எப்படி கயிற்றை பாம்பு என்றும் கிளிஞ்சலை வெள்ளி என்றும் தீர்மானிக்கிறானோ, அப்படித்தான் ஆத்மாவை தேஹமென்று தீர்மானிக்கிறான். மூடன் घटत्वेन यथा पृथ्वी पटत्वेनैव तन्तवः । विनिर्णीता विमूढेन देहत्वेन तथात्मता । ।७१ । । 71) Just as earth is thought of as a jar (made of it) and threads, as a cloth, so, is Atman, determined to be the body, by an ignorant person. 71) எப்படி மண்ணே குடமாகவும் நூல்களே வஸ்திரமாகவும் மூடனால் தீர்மானிக்கப் படுகிறதோ, அப்படியேதான் மூடனால் ஆத்மா தேஹமாக தீர்மானிக்கப் படுகிறது. कनकं कुण्डलत्वेन तरङ्गत्वेन वै जलम् । विनिर्णीता विमूढेन देहत्वेन 4|103 | | 72) Just as gold is thought of as an ear-ring and water as waves, so, is the Atman, determined to be the body, by an ignorant person. 72) தங்கத்தையே ஜலத்தையே அலைகளாகவும் மூடன் தீர்மானிக்கிறான். அப்படியேதான் மூடன் ஆத்மாவை தேஹமென்று தீர்மானிக்கிறான். குண்டலமாகவும் पुरुषत्वेन वै स्थाणुर्जलत्वेन मरीचिका । विनिर्णीता विमूढेन देहत्वेन तथात्मता । ।७३ । । 73) Just as the stump of a tree is mistaken for a human figure and a mirage for water, so, is the Atman determined to be the body, by an ignorant person. 73) கட்டையையே மனுஷ்யனாகவும் கானலையே ஜலமாகவும் மூடன் தீர்மானிக்கிறான். அப்படியேதான் மூடன் ஆத்மாவை தேஹமென்று தீர்மானிக்கிறான். गृहत्वेनैव काष्ठानि खङ्गत्वेनैव लोहता । विनिर्णीता विमूढेन देहत्वेन तथात्मता ।।७४ ।।
SR No.034086
Book TitleAparokshanubhuti Bengali
Original Sutra AuthorN/A
AuthorShankaracharya
PublisherUnknown
Publication Year
Total Pages53
LanguageBengali, English
ClassificationBook_Other
File Size4 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy