SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 20
Loading...
Download File
Download File
Page Text
________________ 49) Inasmuch as all beings are born of Brahman, the Supreme Atman, they must be understood to be verily Brahman. 49) உண்டாவதெல்லாம் பரமாத்மாவான பிரஹ்மத்திலிருந்துதான் உண்டாகின்றன. ஆகையால், இவை யாவும் பிரஹ்மமேதான் என்று தீர்மானித்துக் கொள்ள வேண்டும். ஆ ब्रह्मैव सर्वनामानि रूपाणि विविधानि च। कर्माण्यपि समग्राणि बिभर्तीति milgo||| 50) The Shruti has clearly declared that Brahman alone is the substratum of all varieties of names, forms and actions. 50) எல்லாப் பெயர்களையும் பல விதமான ரூபங்களையும் எல்லாச் செயல்களையும் தாங்குவது பிரஹ்மம்தான் என்று வேதம் கூறுகிறது. सुवर्णाज्जायमानस्य सुवर्णत्वं च शाश्वतम्। ब्रह्मणो जायमानस्य ब्रह्मत्वं च तथा ugaT|y9|| 51) Just as a thing made of gold ever has the nature of gold, so also a being born of Brahman has always the nature of Brahman. 51) தங்கத்தினால் ஏற்பட்டது எப்படி எப்பொழுதும் தங்கமேதானோ, அப்படியே பிரஹ்மத்தினிடத்திலிருந்து உண்டானது எப்பொழுதும் பிரஹ்மமாகவேதான் இருக்கும். ஜீவனும் பிரஹ்மத்தைத் தவிர வேறல்ல स्वल्पमप्यन्तरं कृत्वा जीवात्मपरमात्मनोः। योऽवतिष्ठति मूढात्मा भयं Trfurfer+T|4?TI 52) Fear is attributed to the ignorant one who rests after making even the slightest distinction between the Jivatman and the Paramatman. 52) ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் வேற்றுமையை கொஞ்சமேனும்/சிறிதேனும் ஒரு மூடன் முட்டாள் மடையன்
SR No.034086
Book TitleAparokshanubhuti Bengali
Original Sutra AuthorN/A
AuthorShankaracharya
PublisherUnknown
Publication Year
Total Pages53
LanguageBengali, English
ClassificationBook_Other
File Size4 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy