SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 19
Loading...
Download File
Download File
Page Text
________________ 46) From such declaration (of the Shruti), as “All this is Atman,” it follows that the idea of the pervaded and the pervading is illusory. This supreme truth being realized, where is the room for any distinction between the cause and the effect? 46) எல்லாமே ஆத்மா என்று (வேதத்தில்) சொல்லப்பட்டு இருக்கின்றபடியால் வியாபிக்கப்படுவது ஒன்று, வியாபித்து இருப்பது ஒன்று, என்ற வேற்றுமை வாஸ்தவமில்லை/ உண்மையல்ல. श्रुत्या निवारितं नूनं नानात्वं स्व मुखेन हि। कथं भासो भवेदन्यः स्थिते TIRARU ||89|| 47) Certainly, the Shruti has directly denied manifoldness in Brahman. The Non-dual Cause being an established fact, how could the Phenomenal Universe be different from It? 47) வேதம் தன் வாயினாலேயே வேற்றுமையை நிச்சயமாக மறுத்திருக்கிறது. இரண்டற்றதான காரண வஸ்து இருக்கும் போது அதில் தோன்றும் தோற்றம் வேறாக இருக்க முடியும்? दोषोऽपि विहितः श्रुत्या मृत्यो म॒त्युं स गच्छति। इह पश्यति नानात्वं मायया वञ्चितो HTTI8ZTI 48) Moreover, the Shruti has condemned (the belief in variety) in the words: “The person who," being deceived by Maya, “sees variety in this (Brahman), goes from death to death.” 48) மாயையினால் ஏமாற்றம் அடைந்த மனிதன் பிரஹ்மத்தினிடத்தில் வேற்றுமையைப் பார்த்தால் அவன் மரணத்திலிருந்து மரணத்தையே அடைகிறான் என்று வேதத்தினால் தோஷமும் கூட சொல்லப்பட்டு இருக்கின்றது. ब्रह्मणः सर्व भूतानि जायन्ते परमात्मनः । तस्मादेतानि ब्रह्मैव भवन्तीत्यवधारयेत् ।।४९ ।।
SR No.034086
Book TitleAparokshanubhuti Bengali
Original Sutra AuthorN/A
AuthorShankaracharya
PublisherUnknown
Publication Year
Total Pages53
LanguageBengali, English
ClassificationBook_Other
File Size4 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy