SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 23
Loading...
Download File
Download File
Page Text
________________ यद्वन्मृदि घटभ्रान्तिं शुक्तौ वा रजतस्थितिम्। तद्वद्ब्रह्मणि जीवत्वं भ्रान्त्या पश्यति न Tqr:||STIL 59) Just as (after the illusion has gone) one is no more deluded to see a jar in earth or silver in the nacre, so does one no more see Jiva in Brahman when the latter is realized (as one's own self). 59) எப்படி மண்ணில் குடம் என்ற மயக்கத்தையும் கிளிஞ்சலில் வெள்ளி இருப்பதாகவும் பார்க்கிறானோ, அதே மாதிரித்தான் பிராந்தியினால் பிரஹ்மத்தில் ஜீவத் தன்மையை காண்கிறான், தானாகப் பார்ப்பதில்லை. यथा मृदि घटो नाम कनके कुण्डलाभिधा। शुक्तौ हि रजतख्याति वशब्दस्तथा RTIE0||| 60) Just as earth is described as a jar, gold as an ear-ring, and a nacre as silver, so is Brahman described as Jiva. 60) எவ்விதம் மண்ணாக இருப்பதில் குடம் என்கிற பெயரோ, தங்கத்தில் குண்டலம் என்கிற பெயரோ, கிளிஞ்சலில் வெள்ளியின் தோற்றமோ, அவ்விதம்தான் பர வஸ்துவில் (பரம் பொருள்), ஜீவன் என்கிற பெயர். பிரபஞ்சம் தோற்றமே यथैव व्योम्नि नीलत्वं यथा नीरं मरुस्थले। पुरुषत्वं यथा स्थाणौ तद्वद्विश्वं faciefTIE9IT 61) Just as blueness in the sky, water in the mirage, and a human figure in a post (are but illusory), so is the universe in Atman. 61) எப்படி ஆகாசத்தில் நீல வர்ணமும், கானல் வெளியில் எப்படி ஜலமும், எப்படி பட்ட மரத்தில் மனிதனும், தோன்றுகின்றதோ, அப்படியேதான் சைதன்ய ஸ்வரூபரான ஆத்மாவில் தோன்றுகின்றது.
SR No.034086
Book TitleAparokshanubhuti Bengali
Original Sutra AuthorN/A
AuthorShankaracharya
PublisherUnknown
Publication Year
Total Pages53
LanguageBengali, English
ClassificationBook_Other
File Size4 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy